Friday, June 12, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுட்டை விலையை குறைத்தால் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்

முட்டை விலையை குறைத்தால் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்

உள்ளுர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை விலையை கணிசமான அளவில் குறைத்தால், முட்டை இறக்குமதி நிறுத்தப்படும் என வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இல்லாவிட்டால்இ நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளின் அளவு மற்றும் சந்தைக்குத் தேவையான முட்டைகளின் இறக்குமதி ஆகியவை முறையான தரத்துடன் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles