Saturday, February 14, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 56,000 ஐ கடந்தது

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 56,000 ஐ கடந்தது

இந்த ஆண்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 56,000 ஐ தாண்டியுள்ளது.

52 ஆழுர் பகுதிகள் இன்னும் டெங்கு அபாய வலயங்களாகக் கருதப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் இருந்தே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles