செய்திகள்உள்நாட்டுகஞ்சாவுடன் கடற்படை உயரதிகாரி - இராணுவ சிப்பாய் கைது

கஞ்சாவுடன் கடற்படை உயரதிகாரி – இராணுவ சிப்பாய் கைது

கஞ்சா வைத்திருந்த கடற்படை லெப்டினன்ட் கமாண்டர் ஒருவரும் இராணுவ சிப்பாய் ஒருவரும் நுன்கமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து இருபது கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக நுன்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles