Friday, April 10, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகார் விபத்தில் இருவர் பலி

கார் விபத்தில் இருவர் பலி

கண்டி, மீமுரே – ஹுன்னஸ்கிரிய வீதியில் புஸ்ஸேஎல பிரதேசத்தில் கார் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற குறித்த விபத்தில் ரஷ்ய இளைஞர் ஒருவரும் இலங்கைப் பெண்ணொருவருமே உயிரிழந்துள்ளனர்.

இதன்போது, காரில் பயணித்த மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த ரஷ்ய இளைஞர் 28 வயதுடையவர் எனவும், இலங்கை பெண் 51 வயதுடையவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles