Friday, June 12, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு

துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு

வவுனியா பாலமோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞன் ஒருவரின் சடலம் இன்று (29) அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஓமந்தஇ வேப்பங்குளம் பகுதியில் 21 வயதுடைய இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞனின் மரணம் தற்கொலையா? கொலையா என்பது இதுவரை தெரியவரவில்லை.

நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles