Saturday, April 11, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகராத்தே சம்மேளனத்தின் பதிவு நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

கராத்தே சம்மேளனத்தின் பதிவு நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

இலங்கை கராத்தே சம்மேளனத்தின் பதிவு நடவடிக்கைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த சம்மேளனத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்கான 9 பேர் கொண்ட இடைக்கால குழுவொன்றை நியமித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த குழுவின் தலைவராக ஜி.டி. சொய்சாவும், செயலாளராக கலாநிதி ஜயலத் இளங்ககோனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles