Saturday, April 11, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமகனை கூரிய ஆயுதத்தால் தாக்கிய தந்தை கைது

மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கிய தந்தை கைது

ஒருவர் தனது மகனை (10) கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.

பொரலுவெவஇ ரத்மல்கஸ்வெவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்றிரவு (29) இருவருக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் காரணமாக மகன் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles