Sunday, July 27, 2025
29 C
Colombo
செய்திகள்உலகம்இந்தியாவில் AI செய்தி தொகுப்பாளினி அறிமுகம்

இந்தியாவில் AI செய்தி தொகுப்பாளினி அறிமுகம்

ஒடிசா டெலிவிஷன் லிமிடெட் (OTV) மாநிலத்தின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) செய்தி தொகுப்பாளராக லிசாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

AI செய்தி தொகுப்பாளரான லிசா ஒரு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

OTV இன் நிர்வாக இயக்குனர் ஜகி மங்கட் பாண்டா, தொழில்நுட்ப முன்னேற்றங்களைத் தழுவுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

மேலும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மக்கள் அதிக நேரம் இணையத்தில் செலவிடுவதால், OTV ஆனது காலத்தைத் தக்கவைத்துக்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles