Friday, March 27, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமா இரு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (28) இரவு இலங்கை வரவுள்ளார்.

இலங்கையுடன் தற்போதுள்ள இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமையவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியுடன் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரையும் மரியாதை நிமித்தம் சந்திக்கவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles