Wednesday, April 29, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமெனிங் சந்தையில் போராட்டம்: 6 பேர் கைது

மெனிங் சந்தையில் போராட்டம்: 6 பேர் கைது

பேலியகொடை மெனிங் சந்தையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேலியகொடை மெனிங் சந்தையில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, கொழும்பு புதுக்கடை 5ஆம் இலக்க நீதிமன்றினால் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles