Monday, February 23, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் மாற்றம்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் மாற்றம்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மூன்று வருட காலத்திற்கு சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் எம் மானகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நியமனத்திற்கு முன்னர், பேராசிரியர் மானகே பட்டப்படிப்புப் பீடத்தின் பீடாதிபதியாக பணியாற்றினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles