செய்திகள்உள்நாட்டுலிந்துலையில் 20 வீடுகள் தீக்கிரை

லிந்துலையில் 20 வீடுகள் தீக்கிரை

லிந்துலை – இராணிவத்தை தோட்டத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தால் 20 அறைகளைக் கொண்ட லயன் குடியிருப்பின் 20 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.

நேற்றிரவு ஏற்பட்ட இந்த தீ விபத்தால் மேலும் சில வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதனால் இந்த குடும்பங்களை சேர்ந்த 70 இற்கும் மேற்பட்டோர் நிர்க்கதியாகியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles