Thursday, December 25, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனுஷ்கவின் உடல்நிலை குறித்து நீதிமன்றுக்கு அறிவிப்பு

தனுஷ்கவின் உடல்நிலை குறித்து நீதிமன்றுக்கு அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி நேற்று (24) சிட்னி டவுனிங் சென்டர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போதைய சட்ட நடவடிக்கைகளும், இந்த சம்பவத்திற்கு ஊடகங்கள் வழங்கிய முக்கியத்துவமும் தான் இதற்கு காரணம் என அவரது சட்டத்தரணி மேலும் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் வழக்கு விசாரணையை துரிதப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles