Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்றிரவுக்காக அலங்கரிக்கப்படும் ஜனாதிபதி செயலகம் (Photos)

இன்றிரவுக்காக அலங்கரிக்கப்படும் ஜனாதிபதி செயலகம் (Photos)

காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடைபெறுகிறது.

நேற்று ஆர்ப்பாட்டக்காரர்களால் Projector Mapping மூலம் ஜனாதிபதி செயலகத்தின் சுவர்கள் அலங்கரிக்கப்பட்டன.

இந்நிலையில், அதனை தடுக்கும் வகையில், அங்கு flasher பொருத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

படங்கள் கீழ்வருமாறு:

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles