செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் மூடப்படுகிறது

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் மூடப்படுகிறது

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் ஜூலை 31ஆம் திகதி முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம் இலங்கை மற்றும் மாலைதீவுடனான இருதரப்பு உறவுகளை கையாளும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles