Friday, May 8, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு7 வயது சிறுமியை கடத்த முயன்ற நபர் கைது

7 வயது சிறுமியை கடத்த முயன்ற நபர் கைது

பெற்றோருடன் காலி முகத்திடலை பார்வையிட சென்ற 7 வயது சிறுமியை கடத்த முயன்ற 33 வயது நபர் ஒருவர் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியின் பெற்றோர் உதவி கோரி கூச்சலிட்ட போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உட புஸ்ஸல்லாவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் சந்தேகத்தின் பேரில் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles