Friday, May 8, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலிட்ரோ விலைக்கு லாப்ஃஸ் எரிவாயுவையும் வழங்குக

லிட்ரோ விலைக்கு லாப்ஃஸ் எரிவாயுவையும் வழங்குக

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் தற்போதுள்ள விலை சூத்திரத்தின்படி ஒரே விலையில் எரிவாயுவை சந்தைக்கு வெளியிட வேண்டும் எனவும் அவ்வாறு வழங்காவிட்டால் எதிர்காலத்தில் அவ்வாறு செய்யாத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வர்த்தக நுகர்வோர் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜா-எல தண்டுகமவில் உள்ள அவரது அலுவலகத்தில் அண்மையில் (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles