Sunday, July 27, 2025
29 C
Colombo
செய்திகள்உலகம்சீனாவில் உடற்பயிற்சி நிலையத்தின் கூரை இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் பலி

சீனாவில் உடற்பயிற்சி நிலையத்தின் கூரை இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் பலி

வடகிழக்கு சீனாவில் உடற்பயிற்சி நிலையம் ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், இடிபாடுகளில் ஒருவர் சிக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ர்நடைழபெதயைபெ மாகாணத்தின் ஞஙைihயச என்ற இடத்தில் உள்ள குறித்த உடற்பயிற்சி நிலையத்தின் மேற்கூரை நேற்று (23) மாலை இடிந்து விழுந்தது.

இடிபாடுகளில் இருந்து 14 பேரை மீட்புப் பணியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாகவும், சுமார் 160 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 39 தீயணைப்பு வாகனங்கள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles