Thursday, March 26, 2026
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர்தர - புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் அறிவிப்பு

உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கான திகதிகளை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை அக்டோபர் 15ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், உயர்தரப் பரீட்சை நவம்பர் 27ஆம் திகதி (திங்கட்கிழமை) ஆரம்பமாகி டிசம்பர் 21ஆம் திகதி (வியாழக்கிழமை) நிறைவடையும் என பரீட்சை திணைக்களம் மேலும் குறிப்பிடுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles