ஐந்து வயதுக்குட்பட்ட 300,746 குழந்தைகளும், 671,142 பெண்களும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நேற்று (19) நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் கேட்ட கேள்விக்கு சுகாதார அமைச்சு வழங்கிய பதிலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.