எல் சல்வடோரில் பசிபிக் பெருங்கடலுக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது மத்திய அமெரிக்காவின் பல பகுதிகளை பாதித்துள்ளதுடன்,இ நிலநடுக்கத்தின் தாக்கத்தால் உயிர் மற்றும் உடமைகளுக்கு சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.