Tuesday, July 22, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர்கள் நாளை (19) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் நிலவும் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தொடர்ந்தும் தீர்வுகளை வழங்க தவறியமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு வைத்தியசாலை பணிப்பாளரே பொறுப்பு என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles