Monday, July 21, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனை நாடாளுமன்றில் வைத்து உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.

மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் மற்றும் சுகாதாரம் சம்மந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட காரணங்களுக்காக அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles