ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரை 64 வகையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை கருவிகள் பாவனையிருந்து தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ நீக்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் மருந்து வழங்கல் பிரிவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை கருவிகள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே 64 சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் குறைந்த தரம் மற்றும் குற்றச்சாட்டு புகார்கள் காரணமாக இவை பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.