Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதகாத உறவு சர்ச்சை: சிங்கப்பூர் சபாநாயகர் பதவி விலகினார்

தகாத உறவு சர்ச்சை: சிங்கப்பூர் சபாநாயகர் பதவி விலகினார்

தகாத உறவு தொடர்பான பிரச்சினை காரணமாக சிங்கப்பூர் சபாநாயகர் டான் சுவான் ஜின் நேற்று பதவி விலகினார்.

அவருடன் தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செங் லி ஹுவியும் பதவி விலகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles