இசை நிகழ்ச்சியின் போது தங்க நகைகளை பறிக்க சென்ற 4 மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த மாணவர்கள் 15 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என ராஜாங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஒருவரின் தங்க நகையை பறித்து சென்று கொண்டிருந்த போதே அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.