ஒரு சிலர் எதிர்ப்பதால் தான் பதவி விலக தயாராக இல்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு (17) தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.