எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் ரஹதன் கந்த பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (18) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.