Monday, September 15, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅஜித் ரோஹணவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

அஜித் ரோஹணவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி தம்மை இடமாற்றம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சமர்ப்பித்த அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி மீல் பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று (17) பிரிதி பத்மன் சூரசேன மற்றும் மகிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles