Wednesday, July 30, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதரமற்ற மருந்து விநியோகத்தை எதிர்த்து போராட்டம்

தரமற்ற மருந்து விநியோகத்தை எதிர்த்து போராட்டம்

மருத்துவமனைகளுக்கு தரமற்ற மருந்துகளை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (17) முதல் தொடர் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

தெரிவு செய்யப்பட்ட பல வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்களை இணைத்து இன்று பிற்பகல் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கச் செயலர் எஸ். பி. மடிவத்த குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த போராட்டங்கள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையை சுற்றி பாதுகாப்பை அதிகாரிகள் பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles