Friday, May 8, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயுவான் ஜியாஜூன் இலங்கைக்கு

யுவான் ஜியாஜூன் இலங்கைக்கு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் ஜூலை 19 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் அவர், ஜூலை 23 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்.

இந்த தகவலை இலங்கைக்கான சீனத் தூதரகம் தனது டுவிட்டர் செய்தி மூலம் உறுதிபடுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles