Friday, May 8, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசெயற்கை கடற்கரையை 3000 பேர் பார்வையிட்டனர்

செயற்கை கடற்கரையை 3000 பேர் பார்வையிட்டனர்

இலங்கையின் முதலாவது செயற்கைக் கடற்கரை கொழும்பு துறைமுக நகரத்தில் பொதுமக்கள் பார்வைக்காக நேற்று திறந்துவைக்கப்பட்டது.

அதனை பார்வையிடுவதற்காக சுமார் 3000 பேர் வந்துள்ளதாக கொழும்பு துறைமுக நகர அதிகாரசபை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles