சீனாவில் வேலையற்ற இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஜூன் மாதத்தில் சீனாவின் இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 21.3% ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
அதன்படி, 16 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஐவரில் ஒருவர் வேலையில்லாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது.
சீனாவின் நகர்ப்புற வேலையின்மை விகிதம் 5.2% என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.