Monday, January 19, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயுவதி மர்ம மரணம்: விசாரணை அறிக்கை இன்று கையளிப்பு

யுவதி மர்ம மரணம்: விசாரணை அறிக்கை இன்று கையளிப்பு

மர்மமான முறையில் உயிரிழந்த 21 வயதான யுவதியின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வயிற்று வலி காரணமாக அண்மையில் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த குறித்த யுவதி,வைத்தியசாலையினால் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் குற்றம் சுமத்தியிருந்தனர்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக ஐவரடங்கிய விசேட வைத்தியர்கள் குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles