Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅதிக விலைக்கு விற்கப்படும் தேங்காய்

அதிக விலைக்கு விற்கப்படும் தேங்காய்

இடைத்தரகர்கள் தேங்காய்களை அதிக இலாபம் வைத்து நுகர்வோருக்கு விற்பனை செய்வதாக தென்னை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபாவாக அதிகரித்துள்ள போதிலும், ஒரு தேங்காய் 55 ரூபாவிற்கு வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 100 முதல் 120 ரூபா வரை விபனை செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles