Thursday, April 23, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயம்

பேருந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயம்

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இன்று (15) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles