Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்வணிகம்மசகு எண்ணெய் விலை சற்று அதிகரிப்பு

மசகு எண்ணெய் விலை சற்று அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 81.41 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதன்படி WTI ரக மசகு எண்ணெய் 76.96 அமெரிக்க டொலராக ஆக பதிவாகியுள்ளது.

ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து மசகு எண்ணெய்யின் விலை படிப்படியாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles