செய்திகள்உள்நாட்டுதங்க விலை அதிகரிப்பு

தங்க விலை அதிகரிப்பு

டொலரின் பெறுமதி வேகமாக உயர்ந்து வருவதால், நாட்டில் தங்கத்தின் விலை உயரத் தொடங்கியுள்ளது.

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (13) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக இலங்கையின் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 158,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 1800 ரூபா அதிகரித்து 159,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றைய தங்கம் விலை விபரம்.

தங்க அவுன்ஸ் – ரூ.617,712.00
24 கரட் 1 கிராம் – ரூ.21,790.00
24 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.174,350.00
22 கரட் 1 கிராம் – ரூ.19,980.00
22 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.159,800.00
21 கரட் 1 கிராம் – ரூ.19,070.00
21 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.152,550.00

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles