Monday, February 16, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரணாயக்க வனப்பகுதியில் வெடிகுண்டுகள் - தோட்டாக்கள் மீட்பு

அரணாயக்க வனப்பகுதியில் வெடிகுண்டுகள் – தோட்டாக்கள் மீட்பு

அரணாயக்க வனப்பகுதியில் வெடிகுண்டுகள் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 82 தோட்டாக்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அரணாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles