Friday, June 12, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனுஷ்க குணதிலக்கவை சந்தித்தார் ஹரின்

தனுஷ்க குணதிலக்கவை சந்தித்தார் ஹரின்

அவுஸ்திரேலியாவில் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவை, இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சந்தித்துள்ளார்.

சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ” உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி சகோதரரே”என்ற வாசகத்துடன் தனது சமூக வலைத் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles