Friday, June 12, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுதலாம் தரத்திற்கான மாணவர் சேர்ப்பு : வர்த்தமானி இன்று வெளியிடப்படும்

முதலாம் தரத்திற்கான மாணவர் சேர்ப்பு : வர்த்தமானி இன்று வெளியிடப்படும்

2024 ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தரத்திற்குரிய மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றுநிருபத்தை இன்றைய தினம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சுற்றுநிருபம் வெளியானதன் பின்னர், முதலாம் தரத்திரத்திற்கு பிள்ளைகளை மாணவர்களாக சேர்ப்பதற்காக விண்ணப்பிக்க முடியும்.

இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 18ம் திகதி வரையில் அனுப்பி வைக்க முடியும்.

இதேவேளை, விண்ணப்பிக்கும் போது, பிள்ளைகளை மாணவர்களாக பாடசாலைகளுக்கு உள்வாங்குவதற்கான ஆவணங்கள், எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles