Monday, April 13, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரிய வகை வலம்புரி சங்குடன் அறுவர் கைது

அரிய வகை வலம்புரி சங்குடன் அறுவர் கைது

மிகவும் அரிய வகை பெறுமதியான வலம்புரி சங்கை 5 கோடிக்கும் அதிகமான விலைக்கு விற்க முயன்ற இரண்டு பெண்கள் உட்பட ஆறு சந்தேகநபர்கள் ஜா-எல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கிரிந்திவளை, நிட்டம்புவ, மருதானை மற்றும் அங்கொட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வலம்புரி சங்கு விற்பனைக்கு தயாராக இப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த 6 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles