Friday, June 12, 2026
28.4 C
Colombo
செய்திகள்உலகம்பிரான்ஸ் சென்றார் இந்திய பிரதமர்

பிரான்ஸ் சென்றார் இந்திய பிரதமர்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் இன்று சென்றுள்ளார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணமாக இது அமைந்துள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமர் இந்த பிரான்ஸ் பயணத்தில் இணைந்துள்ளார்.

இந்தியப் பிரதமரின் இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles