Sunday, February 15, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரமிட் பணமோசடி: நிறுவனங்களின் உயரதிகாரிகளுக்கு பயணத்தடை

பிரமிட் பணமோசடி: நிறுவனங்களின் உயரதிகாரிகளுக்கு பயணத்தடை

பிரமிட் திட்டத்தின் ஊடாக பணத்தை மோசடி செய்த வர்த்தக நிறுவனம் ஒன்றின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் 6 பேருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும், அந்நிறுவனத்தின் 58 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு நேற்று (12) நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles