Friday, June 12, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபருப்பு போர்வையில் இலங்கை வந்த 39,000 கிலோ உழுந்து

பருப்பு போர்வையில் இலங்கை வந்த 39,000 கிலோ உழுந்து

பருப்பு என்ற போர்வையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 39,000 கிலோகிராம் உழுந்து இலங்கை சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

48,000 கிலோ கடலை பருப்பு என கூறி 482,550 ரூபா சுங்க வரியாக செலுத்தப்பட்ட 2 கொள்கலன்களில் இந்த உழுந்து கண்டிபிடிக்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட உழுந்தின் சந்தைப் பெறுமதி 62 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles