Friday, June 12, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு எண்ணெய் குழாய்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எண்ணெய் குழாய்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு எண்ணெய் குழாய் அமைப்பது தொடர்பான விவாதம் ஆரம்பமாகியுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (12) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டோர் அதில் கலந்துகொண்டனர்.

நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின் விநியோகத்தை விரைவுபடுத்துவதும், மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பதும் இதன் முதன்மை நோக்கமாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles