செய்திகள்உள்நாட்டுதங்க விலை மேலும் அதிகரிப்பு

தங்க விலை மேலும் அதிகரிப்பு

நேற்றைய(11) தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.

நேற்று 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 156,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 1700 ரூபா அதிகரித்து 158,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதன்படி, இன்றைய தங்கம் விலை விபரம்,

தங்க அவுன்ஸ் – ரூ.610,466.00
24 கரட் 1 கிராம் – ரூ.21,540.00
24 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.172,300.00
22 கரட் 1 கிராம் – ரூ.19,750.00
22 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.158,000.00
21 கரட் 1 கிராம் – ரூ.18,850.00
21 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.150,800.00

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles