Sunday, May 31, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை - இந்திய வெளிவிவகார செயலர்கள் சந்திப்பு

இலங்கை – இந்திய வெளிவிவகார செயலர்கள் சந்திப்பு

இலங்கை வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன இன்று (11) காலை வெளிவிவகார அமைச்சில் இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவாத்ராவை சந்தித்து கலந்துரையாடினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக எதிர்வரும் 21 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார்.

ஜனாதிபதியின் இந்திய பயணத்திற்கான முன்னேற்பாடுகளை செய்வதற்காக, இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா நேற்று இலங்கையை வந்தடைந்தார்.

இதன் ஒரு அங்கமாகவே அவர் இன்று காலை இலங்கை வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தனவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles