Sunday, May 31, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசதொச மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அனுமதி

சதொச மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அனுமதி

கூட்டுறவு மொத்த வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் (சதொச) மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சதொச நிறுவனத்தை ஸ்தாபிப்பதன் மூலம் எதிர்பார்த்த நோக்கங்கள் நிறைவேற்றப்படாததாலும், அந்த நிறுவனம் பொருளாதாரத்திற்கு பயனுள்ள வகையில் பங்களித்துள்ளதாலும், சதொச நிறுவனத்தை மறுசீரமைக்க வேண்டிய அவசியம் கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, சதொச மறுசீரமைப்பு மற்றும் உத்தேச மறுசீரமைப்பு செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடு மற்றும் கண்காணிப்புக் குழுவொன்றை நியமிப்பதற்கு வர்த்தக, மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles