Saturday, April 11, 2026
27.2 C
Colombo
செய்திகள்உலகம்100 மில்லியன் பயனாளர்களை கடந்தது Threads செயலி

100 மில்லியன் பயனாளர்களை கடந்தது Threads செயலி

மெட்டா நிறுவன தலைவர் மார்க் சக்கர்பர்க் அறிமுகப்படுத்திய Threads செயலி இந்த வார இறுதியில் 100 மில்லியன் பயனர்களை கடந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க் சக்கர்பர்க், சமூக வலைத்தள வரலாற்றில் இது மிகப்பெரிய சாதனை என்றும், ட்விட்டரின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை விரைவாக மிஞ்ச முடிந்தது என்றும் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles